சிவவாக்கியர் பாடல்

சிவவாக்கியர் பாடல் இரண்டுமொன்று மூலமாய் இயங்குசக் கரத்துளே சுருண்டுமூன்று வளையமாய்ச் சுணங்குபோல் கிடந்ததீ முரண்டெழுந்த சங்கினோசை மூலநாடி ஊடுபோய் அரங்கன் பட்டணத்திலே அமர்ந்ததே சிவாயமே. பொருள் : மூலத்தில் இருக்கும் மூலாக்கினி – நாதத்தினால்  – சுழுமுனை நாடி வழியே மேலேறி – அரங்கன் பட்டணம் ஆகிய  உச்சிக்குழியில் அமர்ந்த து  என தன் ஆன்ம அனுபவம் உரைக்கிறார் சித்தர் வெங்கடேஷ்

உலகமும்- உண்மையும்

உலகமும்- உண்மையும் உலகம் – மன்றம்  :  காய கல்பம் கற்றுத்தரும் போது – அதன் பலனாம் விந்து கெட்டியாகி – இயல்பான வாசம்  மாறி – நறுமணம் வீசும் உண்மை விளக்கம் : விந்து மாற்றம் அடைவதால்  – நறுமணம் உடலில் வீசும்   அது குறியில் /முதுகுத் தண்டில்  இருக்கும் விந்து அல்ல சிரசில் இருக்கும் விந்து  ஆம் அடப்பாவிகளா – இப்படித்தான் தப்புத் தப்பான விளக்கம் அளித்து உலகத்தை மோசம் செய்கிறார் காயகல்பம்…

“ கண்மணி பெருமை”

“ கண்மணி பெருமை”   வாலைக்கு மேல் தெய்வமிலை வாலைக்கும்மிக்கு மேல் பாடலுமிலை சித்தர் வாக்கு   கண்மணி போல் பாடம் கற்றுத்தருவது யாருமிலை அது தரும் அனுபவம் போல் யாரும் அளிப்பதிலை சாதகர் அனுபவம் தவம் செய்வார் அறிவார் மற்றெலார் ?? சோறு போட்ட படி இருப்பார் வெங்கடேஷ்