உலகமும்- உண்மையும்
உலகம் – மன்றம் :
காய கல்பம் கற்றுத்தரும் போது – அதன் பலனாம் விந்து கெட்டியாகி – இயல்பான வாசம் மாறி – நறுமணம் வீசும்
உண்மை விளக்கம் :
விந்து மாற்றம் அடைவதால் – நறுமணம் உடலில் வீசும்
அது குறியில் /முதுகுத் தண்டில் இருக்கும் விந்து அல்ல
சிரசில் இருக்கும் விந்து ஆம்
அடப்பாவிகளா – இப்படித்தான் தப்புத் தப்பான விளக்கம் அளித்து உலகத்தை மோசம் செய்கிறார்
காயகல்பம் பயிற்சி தப்பு
உலகத்தை நம்பவே கூடாது
வெங்கடேஷ்