“ கண்மணி பெருமை”
வாலைக்கு மேல் தெய்வமிலை
வாலைக்கும்மிக்கு மேல் பாடலுமிலை
சித்தர் வாக்கு
கண்மணி போல் பாடம் கற்றுத்தருவது யாருமிலை
அது தரும் அனுபவம் போல் யாரும் அளிப்பதிலை
சாதகர் அனுபவம்
தவம் செய்வார் அறிவார்
மற்றெலார் ??
சோறு போட்ட படி இருப்பார்
வெங்கடேஷ்