சிவவாக்கியர் பாடல்

சிவவாக்கியர் பாடல்

இரண்டுமொன்று மூலமாய் இயங்குசக் கரத்துளே

சுருண்டுமூன்று வளையமாய்ச் சுணங்குபோல் கிடந்ததீ

முரண்டெழுந்த சங்கினோசை மூலநாடி ஊடுபோய்

அரங்கன் பட்டணத்திலே அமர்ந்ததே சிவாயமே.

பொருள் :

மூலத்தில் இருக்கும் மூலாக்கினி – நாதத்தினால்  – சுழுமுனை நாடி வழியே மேலேறி – அரங்கன் பட்டணம் ஆகிய  உச்சிக்குழியில் அமர்ந்த து  என தன் ஆன்ம அனுபவம் உரைக்கிறார் சித்தர்

வெங்கடேஷ்

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s