காரை சித்தர் வரலாறு  

காரை சித்தர் வரலாறு   ஆகஸ்ட்.2020 சத்குருநாதர் மகான் ஸ்ரீ ஸ்ரீ காரைச் சித்தரின் 102வது ஆண்டு பிறந்த நாள். சத்குருநாதர் மகான் ஸ்ரீ ஸ்ரீ காரைச் சித்தர் அருளிய கனகவைப்பு நூலிலிருந்து திருமதி. எஸ். அம்புஜம்மாள் எழுதிய முன்னுரையிலிருந்து சிறு துளிகள் உங்களுக்காக. இம்மஹான் 1918-ஆம் ஆண்டு திருவனந்தபுரத்திற் பிறந்தார்; எனினும் இவரது சொந்த ஊர் கும்பகோணத்தை அடுத்து, குடமுருட்டி ஆற்றின் கரையிலுள்ள நாகரஸம்பேட்டை எனும் ஒரு சிற்றூராகும். சிறு வயதில் அவர் மன்னார்குடியை அடுத்த…

ஞான போதினி

ஞான போதினி வினாயகர் –   முழு முதற் கடவுள் ஏன்?? 1 முழு – மனிதர் எலாரும் பாதி பாதி தான் அதனால் தான் பெண் உடல் தேடி – கூடி முழுமை காண்கிறான் அகத்தில் தவத்தில் நாத விந்து கலப்பால் முழுமை அடையும் இடம் தான் வினாயகர் இருப்பிடம் ஆம் பிரணவத்தின் மத்தி   2 முதல் எனில் ?? ஓரு சாதகன் தன் தவத்தில் காணும் முதல் தெய்வ அனுபவம் அவர் என்பதால் வினாயகர்…

மூலமும் – உச்சியும்

மூலமும் – உச்சியும் கிருஷ்ண ராஜ சாகர்  – ஹேமாவதி  – கபினி  அணைகள் ஒன்றுடன் ஒன்று இணைக்கப்பட்டுளது போல் தான் நீர் நிலைகள் ஆம் மூலமும் உச்சியும்  இணைக்கப்பட்டிருக்கு மூலம் – சிறு குளம் எனில் உச்சி – பெரிய குளம் ரெண்டிலும் நீர் இருக்கு ரெண்டும் குளம் தான் சிறிதிலிருந்து பெரிதுக்கு ஏற வேணும் வெங்கடேஷ்