நகைச்சுவையும் வேடிக்கையும்

நகைச்சுவையும் வேடிக்கையும்

வடலூர் – உரை நிகழ்வு

அவர் :   சித்தர்கள் எல்லாம் கரும சித்தர்கள் – அவர் கரும சித்தி மட்டும் அடைந்தவர்

ஆனால் வள்ளல் பெருமானோ – ஞான சித்தி அடைந்தவர் – அவர் போல் இதுக்கு முன்னும் இலை – பின்னும் இலை

அவர் ஜீவ சமாதி அடைந்தனர்  – வள்ளலார் ஞான தேகம் பெற்றார்

நான் : ஞான சித்தி எவ்வளவு ??

அவர் : அது 647 கோடி ??

மற்றவர் : இல்லை – 688 கோடி

அவர் – சரி அப்போ – 688 கோடி

நான் : அது என்னென்ன ?? விவரிக்கவும்

அவர் : அது வந்து – அது வந்து – மிக நல்ல கேள்வி

அது வந்து – அது வந்து ———-

நான் : ஜீவ சமாதி எப்படி அடைவது ??

சகச சமாதி/ஒளி தேகம்  எப்படி அடைவது ? ரெண்டுக்கும் வித்தியாசம் என்ன ?

அவர்  : எனக்கு தெரியாது

நான் : பின் ஏன் பேச வேண்டும் ??

சித்தர் பெருமக்களை  ஏன் குறை கூற வேண்டும்

உங்களுக்கு எதுவும் – தவம் –  சித்தி – அனுபவம் கிடையாது

தெரிந்ததெலாம் – ஜீவகாருண்ணியம் – அன்னதானம் – பிறகு சமய மத தூற்றுதல் – வள்ளலாரை போற்றி ஏற்றி – மத்த ஞானியரை – சித்தரை இழிவு படுத்தல் தானே

அவர் : ஆமாம்

இப்படி தான் இருக்கு இன்றைய சன்மார்க்கமும் – சித்த வைத்தியரும்

ஜீவ சமாதிக்கு வழி அடைய அறிவு இல்லை எனினும் – அது சமாதி தானே என ஏளனம் – ஏதோ இவர் அதை தாண்டிய அனுபவத்தில் இருப்பது போல்

இவர் போவதோ ஓட்டை சைக்கிளில் –  நையாண்டி செய்வதோ காரில் செல்வோரை – அதென்ன சாதாரண மாருதி 800 வண்டி தானே ?

வெங்கடேஷ்

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google photo

You are commenting using your Google account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s