சிவலிங்கம் – சாலை ஆண்டவர் விளக்கம்
சிவலிங்கம் – சாலை ஆண்டவர் விளக்கம் —————————————- மெய்ஞ்ஞான தேடலில் ஈடுபாடு உள்ளவர்களிடம் அவசியம் இருக்க வேண்டிய நூல்களுள் சிவானந்த போதம் எனும் நூலும் ஒன்று. குருவிடம் சரணடைந்த சீடன், மெய்ப்பொருள் குறித்த தனது சந்தேகங்களை யெல்லாம் கேட்க, சற்குரு வானவர் சீடனின் ஐயங்களுக்கு எல்லாம் விளக்கம் தந்து, சீடனின் மனத்தில் கப்பியுள்ள அறியாமை எனும் இருளை நீக்கி, அவன் உள்ளத்தில் அறிவெனும் சோதியை ஏற்றி வைக்கிறார். சிவானந்த போதம் என்னும் இந்நூல், வினா விடை வடிவில்…