சுழிமுனை பெருமை

சுழிமுனை பெருமை

1 வாலைசாமி ஞான கும்மி -54

முச்சுடர் வட்டமே சக்கரமாம் அது

மூக்கு நுனியிற் சுழிமுனையாம்

அச்சுடர் வட்டத்து இருந்தவனே குரு

ஆனந்த நந்தியாம் வாலைப்பெண்ணே!

பொருள் :

சோமசூரியாக்கினி கலைகள் ஒன்று சேரும் உச்சி தான் சுழிமுனை ஆகும்

அங்கு  தான்  நந்தி ஆகிய குரு இருக்கார்

2 சுழிமுனையே திறந்தக்கால் மனம் ஒடுங்கும் .

-போகர் 7000: 22

சுழிமுனை உச்சி திறந்தால் ஒழிய மனம் அடங்கவே அடங்காது

அங்கு மனம் ஒடுக்கம் அடையும் எங்கிறார்  சித்தர்

3

ஆதியாம் மத்தி அமர்ந்திடும் சமாதி அகத்தியர்

பொருள் :  :

சமாதி எனில் – ஆதியாகிய நடு ஆற்றும்  – ஒருமை ஆற்றும் ஆன்மாவுடன்   இருத்தல் – நிலைத்து நிற்றல் ஆம்

ஆதியுடன் சமம் ஆதல் சமாதி

ஆதி = ஆன்மா 

அது சுழிமுனையே ஆம்

வெங்கடேஷ்

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s