Mixture
1 Newtons 3 Law When you help others Yr Metaphysical currency increases This true in my case 2 Clerks in religious institutions are Clerics BG Venkatesh
1 Newtons 3 Law When you help others Yr Metaphysical currency increases This true in my case 2 Clerks in religious institutions are Clerics BG Venkatesh
திருவடி தவம் – கண் தவம் – பிரமாணம் 11 காக புசுண்டர் – பெரு நூல் காவியம் “ ஓய்ந்துபார் தனித்திருந்து உற்றுப்பாரு ஊர் சுற்றும் கண்ணோடு மனக்கண்சாரு” இதுக்கு நான் விளக்கம் அளிக்கவிலை அனுபவத்திருக்கும் பயிற்சி பெற்றோர் அறிவர் அவர்க்கும் விளங்கவிலை எனில் ?? ஓன்றும் செய முடியாது பெறாதோர் அறிய முடியாது வெங்கடேஷ்
கருப்பும் வெளுப்பும் சமய மதம் : கருப்பு எங்கள் குல தெய்வம் சுத்த சன்மார்க்கம் : “ வெள்ளை”யத்தேவன் எங்கள் உயிர் காக்கும் தெய்வம் வெங்கடேஷ்
Theory and Practice “ An ounce of Practice more worth than Tons of Theory “ இந்த ஆங்கில பழமொழி தான் எனக்கு நினைவுக்கு வருவது சேலம் குப்புசாமி – தி சாமி சரவணானந்தா நினைக்கும் போது இது அவர்க்கு மிகவும் பொருந்தும் வெங்கடேஷ்