இயற்கை வினோதம்
இயற்கை வினோதம் ஒரு கரு பெண் வயிற்றில் உருவானவுடன் அவள் மார்பு பாலூட்ட தயாராகுது காம்புகள் அழகாகவும் மாறிவிடுது ஆன்ம சாதகனும் தன் சுய தரிசனத்துக்கு தயாராகும் போது ஞானத்துக்கு தயாராகும் போது நெற்றிக்கண்ணும் விழிப்படைந்து அவனுக்கு வழி நடத்துது மௌனம் பேசியும் வழி நடத்துது இதெலாம் இயற்கை வினோதம் வெங்கடேஷ்