வாசி யோகம் – பரிதாபங்கள்

வாசி யோகம் – பரிதாபங்கள் ( சித்த வித்தை ) 1 ” எட்டிரெண்டு ” அனுபவம் கூடிய பிறகே ஊத வேணும் அப்போது ஊதுவதிலும் அர்த்தம் இருக்கு இது என்ன என தெரியாமலும் அனுபவம் சித்தியாகாமலும் இவர்கள் எடுத்தவுடன் ஊத ஆரம்பித்துவிடுகிறார்கள் வாசி யோகமும் – வாசி வசம் ஆவதும் உடற்பயிற்சியால் அல்ல இதை சரியாக புரிந்து கொள்ள மலையேற்றம் செய்வாரை கவனித்தால் விளங்கும் 2 சென்னை சேர்ந்த வாசி யோகி ஒருவர் – திருவடி…