திருவடி தவ அனுபவம் 

திருவடி தவ அனுபவம்  “ உந்தீபற “ அனுபவம் அதாவது உள்ளொளி ( உள் தீ )  பறக்கும் முத்தி / எட்டிரெண்டு  அனுபவத்தால் இது சித்திக்கும் திருவடி பயிற்சி பெற்றோரும் அனுபவத்திருப்போரும் அறிவர் வெங்கடேஷ்

ஞான போதினி

ஞான போதினி சூரிய உதயத்தின்  முன்னோட்டம் தான் அதிகாலயில் வானம் சிவப்பாக இருப்பது ஞான /ஆன்ம சூரியன் உதயத்தின் முன்னோட்டம் தான் தவத்தில் செவ்வொளி தரிசனம் ரெண்டும் ஒன்றாக இருப்பது இயற்கை வினோதம் ?? வெங்கடேஷ்

யூ – டியூப் பரிதாபங்கள்  – 11 

யூ – டியூப் பரிதாபங்கள்  – 11  சிரிப்பு  – நகைச்சுவை – வேடிக்கை செந்தில் : அண்ணே ஆசீர்வாதம் பண்ணுங்கண்ணே க மணி : என்னடா திடீர்னு – கால்ல விழுகுற – டேய் கால வாரிவிட்ற மாட்டியே செந்தில் : ஒண்ணுமில்ல அண்ணே – நான் புதுசா யூ டியூப் சேனல் ஆரம்பிக்கிறேன்  அண்ணே – அதான் க மணி :  ஓஹோ  நல்ல சமாச்சாரம் தான் செந்தில் : நல்ல டிப்ச் –…