சுத்த சிவம் பெருமை

சுத்த சிவம் பெருமை முள்ளை முல்லையாக்கும் ஆசான் சத்குரு சுவாசத்தை பரியாக்கும்  சாதகன் அறிவை அழகை காசாக்கும் உலகம் வெங்கடேஷ்

திரும்பிப் பார்த்தல்

திரும்பிப் பார்த்தல் நாம் கடந்து வந்த வாழ்வை திரும்பிப் பார்த்தால் இவ்வளவு காலமாகி விட்டதா  ?? என  ஒரு புறமும் இவ்வளவு சீக்கிரம் 50ஆண்டு ஓடிவிட்டதே என மறு புறம்  தோன்றும் அதான் சித்தர் பெருமக்கள் “ தூராதி தூரமடி – தூரமும் இலையடி “  என பாடுகிறார் இது  வாழ்க்கைத் தத்துவம் வெங்கடேஷ்

சுழுமுனை பெருமை

சுழுமுனை பெருமை இரு நாசி  வழி சுவாசம் மாறி மாறி நடந்தால் உடல் நாறிவிடும் மாறாக நடு  நாடி வழி ஒளி சுவாசம் நடந்தால் ஆயுள் நீட்டிப்பாம் கல்ப காலத்துக்கும் வாழலாம் வெங்கடேஷ்

நகைச்சுவையும் வேடிக்கையும்

நகைச்சுவையும் வேடிக்கையும் வடலூர் – சொற்பொழிவு  2 1 அவர் : சுத்த சன்மார்க்கம் சாதனா மார்க்கம் அல்ல – கருணை நெறி  – தயவு மார்க்கம் அதனால் சாதனம் தவம் தேவையிலை தயா ஒழுக்கத்துடன் வாழ்ந்தால் போதும் எல்லாம் சித்தியே நெற்றிக்கண் திறந்து கொளும் நான் : சரி – நீங்கள் எல்லவரும் தயவில் நிற்கிறீர்கள் – அதான்,  ஒரு தொலைக்காட்சியில் கூட ,  எல்லா அன்பர் பேர் முன்பு  தயவு என பட்டம் போல்…

“ உந்தீபற “ – சன்மார்க்க விளக்கம்

“ உந்தீபற “ – சன்மார்க்க விளக்கம்    உந்தீபற எனில் உள் தீ பறக்கட்டும் என பொருள் அதாவது உள்ளொளி ஓங்கட்டும் என பொருளாம் இதை பர ஒளி எனவும் பகரலாம்இது செம்மையாக ( நிறம் ) இருக்கும் இதை நம் சித்தர் பெருமக்களும் பாடியுள்ளார் – வள்ளல் பெருமானும் பாடியுள்ளார் ( உடன் நம் சன்மார்க்க கிளிகள் :  ஐயா வள்ளல் உரைத்தது மாதிரி இது காறும் யாரும்  பாடியது இல்லை )  இந்த…

Light n Light

Light n Light Bible : If thine Eyes be SINGLE Yr body shall be full of Light Inorder to be full of light Yr Body should be As Light as a Feather BGVENKATESH

ஞான போதினி

ஞான போதினி ராமனின் இருப்பிடம் சீதைக்கு அயோத்தி நாதம் உண்டாகும் இடம் விந்துவின் இருப்பிடம் வெங்கடேஷ்

அருட்பா விளக்கம்

அருட்பா விளக்கம் இக்கரை கடந்திடில் அக்கரை இருப்பது சிதம்பரச் சர்க்கரை இரு கரையும் குளம் தான் இப்பாடல் பொருள் கீழ்காணும் படம் விளக்கும் வெங்கடேஷ்

ஞான போதினி

ஞான போதினி மனிதரால் ஏன் சாதாரணமாக ஞானம் சுயதரிசனம் முடிவதிலை??? அவர் சதா காலமும் இருப்பது ஒன்று கடந்த காலத்தில் இலையெனில் எதிர்காலத்தில் நிகழ் காலத்தில் இருக்கத் தெரிவதிலை ஞானம் இருப்பது அதில் தான் அதனால் தன் தரிசனம் முடிவதேயிலை வெங்கடேஷ்

அருள் பெருமை

அருள் பெருமை ஒரு குடும்பத்தலைவி முழு குடும்பப் பொறுப்பை கவனித்துக் கொள கணவன் தொழில் , அவன் உடல் நலம் பார்த்துக்கொள குடும்ப பிரச்னைகள் மண்டையில் குழப்பம் செயாததால் அவன் தொழிலில் முழு கவனம் பாய தொழிலில் முன்னேற்றம் காண்பான் ஆன்ம சாதகனுக்கு அவன் உலக வாழ்வு தேவைகள், உடல் நலம் , வினைகள் அருள் கவனித்துக் கொள அவன் தவத்தில் முழு கவனம் செலுத்துவான் அதில் வேகமாக முன்னேறுவான் அகவல் வரிகள் : “அருளே நம்…