மௌனி- வாக்மி
மௌனி- வாக்மி “தன்னை யறிந்த தத்துவ ஞானிகளில் மௌனி யென்றும், வாக்மீ யென்றும் இருவகைப்படுகின்றார்கள். மௌனிகளுக்குப் பிறரை மாற்றித் திருத்த வேண்டும் என்ற இச்சை வருவதில்லை. ஆனால் வாக்மி யானவரோ தனது வல்லப வாக்கினால் சுருதி யுக்தி அனுபவத்தை வைத்து சீடனின் சந்தேகங்கள் அனைத்தையும் சேதித்து, அவனது கொடிய மரண பயத்தை நீக்கி, அவனுள் ஜீவதரிசனையை செய்து வைக்கின்றார்.” குரு கீதை