சொத்துக்களும்- சொத்தைகளும்

சொத்துக்களும் சொத்தைகளும்  சீடர்கள்  அறிவுள்ளவர்களாக  ஆய்வு செயும் வல்லமையுடையவராகவும் பயிற்சி செய்து அனுபவத்திருப்பவராக அமைந்தால் அவர்  குருவுக்கு சொத்து மாதிரி பல தலைமுறைக்கு உப தேசம் சரியாக சென்றடையும் மாறி அமைந்தால் அவர் சொத்தைகள் மாதிரி அவர்க்கே சரியாக விளங்கவிலை இப்போது சொத்தைகள் தான் அதிகம் வீரியமுள்ள – சரக்கு உள்ள விதைகள் இல்லை குருவும் அவர் தம் சீடர்களும் சரி – சொத்தைகள் தான் குறிப்பாக – கன்னியாகுமரி – காஞ்சி  சங்கம் வெங்கடேஷ்

ஔவையார் – அரியது

ஔவையார் – அரியது அரியது கேட்கின் வரிவடி வேலோய்அரிதரிது மானிடர் ஆதல் அரிதுமானிடர் ஆயினும் கூன்குருடு செவிடுபேடு நீங்கிப் பிறத்தல் அரிதுபேடு நீங்கிப் பிறந்த காலையும்ஞானமும் கல்வியும் நயத்தல் அரிதுஞானமும் கல்வியும் நயந்த காலையும் தானமும் தவமும் தான்செயல் அரிதுதானமும் தவமும் தான்செய்வ ராயின்வானவர் நாடு வழிதிறந் திடுமே. பொருள் : எளிதான பாடல் தான் விளக்கம் தேவையிலை தானம் தவம் ஆற்றல் அரிது அவ்வாறு ஆற்றுவார்க்கு  –  சொர்க்கம் புக வாசல் திறக்கும் இது அக்காலத்திலேயே…