தேர்தல் 2021

தேர்தல் 2021    உண்மை சம்பவம் – 2021 என் தங்கை : சென்னையில் இருந்து – நலம் விசாரித்துவிட்டு  , யார்க்கு ஓட்டு போட்டாய் ?? நாங்கள்  ஆளுங்கட்சிக்குத் தான் போட்டோம்  – பாஜக கொள்கைக்காக  – இந்து கொள்கைக்காக உன் விஷன் யார் ஜெயிப்பார்கள் என ஆருடம் சொல்லுது ?? நான் :      ஏன் ஆளுங்கட்சிக்கு வாக்களிக்க மாட்டீர்கள் – அதான் மாப்பிள்ளை இன்னேரம் ஓய்வு பெற்றிருக்க வேண்டியது – அரசு ஓய்வு வயது…

“ சுத்த தேகமும் – கொரோனாவும்”

“ சுத்த தேகமும் – கொரோனாவும்” கொரோனா வந்த பின் எல்லவரும் தத்தம் கைகளை சானிடைசர் கொண்டு சுத்தம் செய்கின்றார் இந்த கிருமி நாசினியில் ஆல்கஹால் எனும் மது இருக்கிறது – அது சுத்தம் செய்யுது மது பிரியர் – சாராயம் கிடைக்காத  ஊரடங்கு காலத்தில் இதை குடித்து மாண்டு போனார் இது குடித்தால் போதை வரும் என தவறாக நினைத்துக்கொண்டனர் இதே கதையை அகத்துக்கு வைத்தால் , மது ஆகிய அமுதமும் உடலை சுத்தம் செயும்…

சிவயோகி – சிவகுரு”  – விளக்கம் 

“ சிவயோகி – சிவகுரு”  – விளக்கம்  யார் காற்றும் கனலும் கூட்டுகிறாரோ அவர் பயில்வது சிவயோகம் இதை செய்து முடித்தவர் சிவயோகி இந்த அனுபவத்தில் இருப்பவர் இதில் தேர்ந்து கற்றுக்கொடுப்பவர் சிவகுரு ஆவர் இப்படி பேர் வைத்துக்கொண்டு எத்தனை பேர் தகுதி உடையவராக இருப்பார் ?? நீங்களே சொல்லுங்கள் ??? வெங்கடேஷ்