ஞான  போதினி

ஞான  போதினி எப்படி தெய்வம் ஆன்மா திருவடி நாத விந்து கலவையோ ?? அப்படித் தான் மன அடக்கம் என்பது  எட்டு இரண்டு அனுபவத்தின் கலவை ஆம் ஐம்புலன் + சுவாசத்தின்  கலவை ஆம் வெங்கடேஷ்

குண்டலினியும் – குண்டலிப்பாலும்

குண்டலினியும் – குண்டலிப்பாலும் குண்டலிப்பால் = அமுதம் சரி குண்டலினிக்கும்  – குண்டலிப்பாலுக்கும் என்ன தொடர்பு ?? எனில் ?? அமுதம் தங்கும் அமுதகலசம் கீழ் குண்டலினி விளங்குவதால் – அதை தாங்கி இருப்பதாலும் அதுக்கு குண்டலிப்பால் என பேர் ஆனால் உலகம் என்ன எண்ணுது ?? குண்டலினி முதுகுத் தண்டின் அடியில் இருக்கு என மன்றம் கற்பிப்பதை உண்மை  என நினைத்து மோசம் போகுது வெங்கடேஷ்