வாசி யோகம் – பரிதாபங்கள் 2

வாசி யோகம் – பரிதாபங்கள் 2 எட்டிரெண்டு கூடாமலே ஊது ஊது என ஊதுகிறார் இது கர்ப்பம் உண்டாகாமலே  சீமந்தம்  செய்வதுக்கு சமானம் எப்படி இருக்கு  கதை ?? வெங்கடேஷ்

எழுத்து வகைகள்

எழுத்து வகைகள் எழுத்தாளரில் பல வகை உண்டுகொட்டி கொண்டே இருக்கும் அருவி போன்றது சிலர் எழுத்து மழைகாலத்தில் மட்டும் ஓடும் ஓடைகள் போல எப்பொழுதாவது உருப்படியாக எழுதுவது சிலர் அபூர்வமாக‌ பூக்கும் குறிஞ்சி போல் சிலர் ஒன்றை எழுதினாலும் உருப்படியாக எழுதுவதுபர் வெகுசிலர் பாலைவன மண் மேடு போல் எழுதி வைப்பார்கள், அதனால் கிஞ்சித்தும் பலனிராது வெங்கடேஷ்

உலகமும் அகமும்

உலகமும் அகமும் உலகம் : ஆசைகள் தீர்த்துக்கொளும் இடம் அகம் : ஆசைகள் தீர்த்துக்கட்டும் இடம் கதை எப்படி ?? வெங்கடேஷ்