சிரிப்பு

சிரிப்பு

செந்தில் :

ஏன் அண்ணே  ஒரே கோவமா இருக்கீங்க அண்ணி மேலே ??

க மணி :

பின்ன என்னடா

குன்னக்குடி போய் சாமி கும்பிடலாம்னு சொன்னா – சரி ஆனா பாண்டியன் ஸ்டோர்ச் வீட்டுக்கு முதல்ல போகணுமாம்  – அப்றம் தான் கோவிலாம்

மதுரைக்கு போய் – மீனாட்சி பார்க்கலாம்னா – முதல்ல நாம் இருவர் – நமக்கு இருவர் மாயன் பார்க்கணுமாம்

செந்தில் : இப்ப எல்லாரும் சீரியல் பைத்தியம் ஆயிட்டாய்ங்க அண்ணே.

இதெலாம் ரொம்ப சகஜம் அண்ணே – விடுங்க

வெங்கடேஷ்  

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s