தர்மம் – சத்தியம் பெருமை
பூமி தன்னைத் தானே சுற்றியும்
அதே சமயம்
சூரியனையும் சுத்தி வருது
தர்மமும் சத்தியமும்
தன்னைத் தானே காத்துக் கொண்டும்
அதே சமயம்
தன்னை சரணடைந்தாரை காக்கவும் செய்கிறது
வெங்கடேஷ்
தர்மம் – சத்தியம் பெருமை
பூமி தன்னைத் தானே சுற்றியும்
அதே சமயம்
சூரியனையும் சுத்தி வருது
தர்மமும் சத்தியமும்
தன்னைத் தானே காத்துக் கொண்டும்
அதே சமயம்
தன்னை சரணடைந்தாரை காக்கவும் செய்கிறது
வெங்கடேஷ்