“ மௌன குரு சின்முத்திரை – சன்மார்க்க விளக்கம் 2 “

“ மௌன குரு சின்முத்திரை – சன்மார்க்க விளக்கம் 2 “ 

மௌன குரு – ஆள் காட்டி விரலை , கட்டை விரலுடன் சேர்த்து வைத்து – நால்வருக்கு கல்லால் கீழ் அமர்ந்து அருளி இருப்பார்

இதன் மற்றுமொரு ஞான விளக்கம் :

5 விரல்கள் = 5 பூதம் குறிப்பது

கட்டை  விரல் = நெருப்பு – தீ – அக்னி

ஆள்காட்டி விரல் = வாயு

ஆக , இந்த ரெண்டையுமே சேர்க்க என்பதின் பொருள் :

காற்றையும் கனலையும் தவத்தால் சேர்த்தால் , மௌனமாகி விடலாம் என்ற பொருளாம்

என் அனுபவமும் கூட

இது சிவயோகத்துக்கு கூட்டி செல்லும் என்பதுண்மை

ஆன்மீக பெரியோர் கூறும் :

ஜீவன் – கடவுள் விளக்கம் எலாம் பொய் – நம்ப வேணாம்

வெங்கடேஷ்

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s