திருவடி தவம் – அனுபவங்கள்  Updated

திருவடி தவம் – அனுபவங்கள்  Updated 1 காற்று மேல் இழுக்கப்படுவதால் உடல் லேசாகி தக்கை ஆகி – அது மேல் எழும்பி நிற்கும் 2 போதையாக இருக்கும் மூன்று கண்கள் சேர்வதால் – 3 சுறுசுறுப்பாக இருப்பர் – சோர்வு இருக்காது 4 உடல் சுத்தம் ஆகிக்கொண்டே இருக்கும் அதனால் உடல் உயரம் குறைந்து விடும் – அசுத்தம் எல்லாம் நீங்கி விடுவதால் – பிண்டம் சுருங்கிவிடும் 5 ஆன்மா விழிப்பு அடைந்து விட்டபடியால் –…

Still n Stillness

Still n Stillness One category of People : Still Living in the Past Still Complaining Still Hating Still Making excuses Still Losing Still Not making efforts Another category : Are always in STILLNESS Stillness of Mind Breath and Sight Better Stay away from STILL People Get attracted to STILLNESS  PEOPLE BG  Venkatesh

ஞான போதினி

ஞான போதினி எப்படி காது அடைப்பு காற்றால் நீங்குதோ ?? அவ்வாறே தான் சுழுமுனை வாசல் அடைப்பும் காற்றினால் சுவாசத்தால்  நீங்கும் வெங்கடேஷ்

சிரிப்பு

சிரிப்பு க மணி : ஏய் கொரோனா நீ ஏன் ரெண்டாவது அலை – 3 வது அலைனு வந்துகினே இருக்கே ? கொரோனா : ஏன் நீங்க எல்லாம் 2.0 , 3.0 சீசன் 3 , 4 , 14 , 15 னு போகும் போது , நானும் போகக்கூடாதா  ? இந்த விளையாட்டை உங்ககிட்ட இருந்து தான் கத்துக்கிட்டேன் ப்ரோ ?? க மணி :  ஆ ?? உண்மை தான்…

ஞான போதினி

ஞான போதினி உலகம் – மனிதர் : தேக சம்பந்தம் காண விரும்புகிறார் செல்வந்தருடன் சம்பந்தம் வைத்துக்கொள விரும்புகிறார் ஆன்ம சாதகர் : திருவடியுடன் – ஞானத்துடன்  சம்பந்தம் காண விழைகிறார் பார்வையுடன் மனம் சம்பந்தம் காண  விழைகிறார் வெங்கடேஷ்