கண்மணி தவம் பெருமை  – திருவடி தவ அனுபவம்

கண்மணி தவம் பெருமை  – திருவடி தவ அனுபவம் 1 “ நினைவு எனும் பறவையின் சிறகை வெட்டிவிடும் “   அதனால் அமைதி அமைதி பேரமைதி தான்  2 சன்மார்க்க ஸ்லோகம் : “ அசதோமா சத்கமய “ படி பொய்யாகிய உலகத்தில் இருந்து நம்மை உண்மைக்கு இட்டு செல்லும் மனதின் உலகத்தின் உண்மை முகம் உணர்வோம் உலகத்துடன் ஒட்டா வாழ்வு வாழ்வோம் வெங்கடேஷ்

குண்டலினி – மன்றம் பரிதாபங்கள்

குண்டலினி – மன்றம் பரிதாபங்கள் சித்தர் பாட்டுக்கு சரியான பொருள் எடுக்க அருள் வேணும் அது இல்லாத்தால் இவ்ளோ கொழப்பமும் குண்டலினி குய்யத்துக்கும் குதத்துக்கும் இடையில் இருக்கு எங்கிறது சித்தர் பாடல் அதை சுருக்கினால் – வாயு மேலேற்றினால் – அது விழித்துக்கொளும் என்றும் உரைக்குது இதுக்கு சரியான பொருள் எடுக்காமல் – மல ஜலம் கழிக்கும் இடத்தை குதம் என நினைத்து – அதை அஸ்வினி முத்ரையால் சுருக்கி , வீணாகி மோசம் போகிறார் மன்றத்தார்…