குண்டலினி – மன்றம் பரிதாபங்கள்

குண்டலினி – மன்றம் பரிதாபங்கள்

சித்தர் பாட்டுக்கு சரியான பொருள் எடுக்க அருள் வேணும்

அது இல்லாத்தால் இவ்ளோ கொழப்பமும்

குண்டலினி குய்யத்துக்கும் குதத்துக்கும் இடையில் இருக்கு எங்கிறது சித்தர் பாடல்

அதை சுருக்கினால் – வாயு மேலேற்றினால் – அது விழித்துக்கொளும் என்றும் உரைக்குது

இதுக்கு சரியான பொருள் எடுக்காமல் – மல ஜலம் கழிக்கும் இடத்தை குதம் என நினைத்து – அதை அஸ்வினி முத்ரையால் சுருக்கி , வீணாகி மோசம் போகிறார் மன்றத்தார்

உண்மை இடம் :

புருவ மத்தி தான் – குதம்

இங்கும் மலக்காற்று ஆகிய அபானன் தொழில்படுது

 நெற்றி நடு : குய்யம் – பிறப்பு உறுப்பு

இதன்  நடுவில் தான் குண்டலினி  இருக்கு என்பதால் – பரிபாஷையாக பாடி வைத்ததை  , மேம்போக்காக படித்துவிட்டு , ஆசன வாய் துவாரத்துக்கும் – யோனித்துவாரத்துக்கும் இடையில் தான் அது இருக்கு என பயிற்சி செய்வது அபத்தம் வேடிக்கை சிரிப்பு

இதை கண்டுபிடித்தவர்க்கு

அருள் தந்தை – தத்துவ  ஞானி  என மன்றம் – உலகம் கொண்டாடுது

கொஞ்சமும் அறிவிலாத கூட்டம்

வித்தை சரியானவர்க்கு தெரிய வேணும் என்ற வகையில் இவ்வாறு அனைத்து ஞானப் பாடல்கள் பாடப்பெற்றுள்ளன

வெங்கடேஷ்

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google photo

You are commenting using your Google account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s