காகபுசுண்டர் பெரு நூல் காவியம் – “ பத்தாம் வாசல் “ பெருமை
காகபுசுண்டர் பெரு நூல் காவியம் – “ பத்தாம் வாசல் “ பெருமை அறிவான கண்ணெதென்றால் புருவவாசி அங்கத்திற் பம்பரம்போல் ஆடினாக்கால் முறிவான பூட்டுடைத்து புருவமத்தி மூக்கோடும் வாசியது நெற்றியேறில் தெறிவான யிவ்வாசல் பத்தாம் வாசல் சிறுவாசல் அறிவுவாசல் யோகவாசல் குறியான மணிவாசல் – குருவின் வாசல் கோபுர வாசல் தெரிவாயானால் பாரே பொருள் : சித்தர் ப கரக் குழி – உச்சிக்குழி ஆகிய பத்தாம் வாசல் பத்தி பாடுகிறார் மூக்கில் ஓடும் சுவாசம் ,…