காகபுசுண்டர் பெரு நூல் காவியம் – “ பத்தாம் வாசல் “  பெருமை

காகபுசுண்டர் பெரு நூல் காவியம் – “ பத்தாம் வாசல் “  பெருமை

அறிவான கண்ணெதென்றால் புருவவாசி

அங்கத்திற் பம்பரம்போல் ஆடினாக்கால்

முறிவான பூட்டுடைத்து புருவமத்தி

மூக்கோடும் வாசியது நெற்றியேறில்

தெறிவான யிவ்வாசல்  பத்தாம் வாசல்

சிறுவாசல் அறிவுவாசல் யோகவாசல்

குறியான மணிவாசல் – குருவின் வாசல்

கோபுர வாசல் தெரிவாயானால் பாரே

பொருள் :

சித்தர் ப கரக் குழி – உச்சிக்குழி ஆகிய பத்தாம் வாசல் பத்தி பாடுகிறார்

 மூக்கில் ஓடும் சுவாசம் , வாசல் திறந்து ,  வாசி ஆகி ,  மேலேறி நெற்றிக்கு வந்தால் அது தான்

1 பத்தாம் வாசல்

2 சிறிய துவாரம் உள்ள வாசல்

3 அறிவாகிய ஆன்ம வாசல்

4 யோகவாசல்

5 விந்து , மணி ஆகி நிற்கும் மணி வாசல்

6 சிரம் எனும் கோபுரத்தில் இருக்கும் வாசல்

என அதன் பெருமை பாடுகிறார்

வெங்கடேஷ் 

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s