பரியங்க யோகம் – படி நிலைகள்

பரியங்க யோகம் – படி நிலைகள்

இது விந்துவிடா பெண் போகத்துடன் சம்பந்தம் உடைத்து

இது பற்றிப் பேசினாலோ அ எழுதினாலோ உடன் எல்லாரும் “த்ந்திரா” என்ற வார்த்தை பிரயோகம் செய்வர்

என்னமோ நம் சித்தர் இலக்கியத்தில் இல்லாதது அதில் சொல்லப்பட்டுள்ளது மாதிரி ஒரு வித மாயா தோற்றத்தை உருவாக்கிவிட்டனர் சிலர் – ஓஷோ மாதிரி

இது ” பரியங்க யோகம் ” என்ற தலைப்பில் திருமூலர் கையாண்டிருக்கிறார்

இது கட்டிலில் செயும் யோகம் என்ற அர்த்தம் ஆம்

பிரமாணம் – அடி நிலை – இள நிலை

ஒரு ஊசி காற்றின் செயல்பாட்டினால் தான் மருந்து வெளியேற்றுகிறது போல் – சுவாசத்தை கட்டுப்படுத்தினால் – விந்து வெளியேற்றம் கட்டுப்படுத்தும்

இதுக்கு கண் – மனம் மேல் நோக்கி இருக்க வேண்டும்

அப்போது விந்து வெளி வராது

ஆனால் இன்பம் மட்டும் சாமானியரை விட பன்மடங்கு இருக்கும்

இதை ஒருவர் எழுதி புரியவைக்க முடியாது – நேரில் விளக்கினால் – பேசி கேட்டால் நங்கு புரிந்து கொள்ள முடியும்

கண் மேல் நின்றால் -அது மூச்சை அடக்கும் – சுவாசம் மிக குறைவாக போகும்

அந்த கட்டுப்பட்ட சுவாசம் விந்துவை கட்டுப்படுத்தும்

எல்லாம் கண்பார்வையில் இருக்கு வித்தை

1 வள்ளலார் – தன் உரை நடையில்

பெண் தேக சம்பந்தம் வேளையில் – சுவாசத்தை நெற்றியில் மேலும் கீழும் உலாவச் செய்தால் – விந்து விடா பெண் போகம் சித்திக்கும் என்று வாசி அனுபவம் பேசுகிறார்

அதனால் இதன் ரகசியம் – சுவாசம் – அதன் ரகசியம் – கண் – பார்வையில் இருக்கு

யார் மூச்சு விடா வாழ்க்கை ( அதாவது மிகக்குறைந்த சுவாசத்துடன் வாழ்கிறாரோ – அவர்க்கு விந்து விடா பெண் போகம் சித்திக்கும் – இது உறுதி

தொடர்பு கொண்டால் இன்னமும் விளக்கம் சொல்லப்படும் – இதுக்கான பயிற்சி விளக்கப்படும்

2 முது நிலை

நெற்றிக்கண் திறக்கும் பயிற்சியில் இருக்கு இதன் சூக்குமம்

இதில் “ ப” கரக்குழி ஏறினால் நீண்ட நேர தளராத தீராத இன்பமும் – அதனால் பேரின்பமும் உண்டாகும்

பார்வை – சுவாசம் ரெண்டும் உச்சி பிளவு மேலேற வேணும்

அப்போது முழு பரியங்க யோகானுபவம் சித்தி ஆகும்

அந்த உச்சிக்குழி தான் பெண் யோனியே தவிர – நிஜத்தில் ஒரு பெண் வைத்து கலவி செய்து – இன்பம் அடைவது அல்ல

இப்படி நிஜ பெண் வைத்து செய்வது தான் இந்த யோகம் என பல போலி குருக்கள் கற்றுத்தருகிறார் – அவர் கர்ஜனை செய்கிறார்

வெங்கடேஷ்

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s