மாலத் தீவுகள் – விளக்கம்
கோடை காலங்களிலும் , தங்கள் இறுக்கமான சூழல்களிலும் ஓய்வுக்காக மாளல் தீவிற்கு (Maldives) சுற்றுலா செல்வதை காண முடிகிறது .. குமரிக்கண்டத்தின் அழிவில் எஞ்சிய ஒரு நிலப்பகுதிதான் மாளல் தீவு (Maldives) .பல்வேறு இலக்க (இலட்சம்) மக்கள் மாண்டு போன அடையாளத்தின் குறியீடாக இட்ட பெயரே மாளல் தீவு .மாண்டு போன மக்கள் வாழ்ந்த தீவு மாளல் தீவு அதுவே ஆங்கிலத்தில் மால்டேவ்ஸ்(Maldives) என்று வந்துள்ளது