ஊடகமும் – யோகா குருவும்
தவறான செய்தி பரப்பும்
ஒரு பக்கம் சாய்ந்து செய்தி பரப்பும் ஊடகம்
( கொரோனா தடுப்பு ஊசி மாதிரி )
தனக்கு வேண்டியவர் ( கட்சி ) செய்தி பரப்பியும்
ஆகாதோர் செய்தி இருட்ட்டிப்பு செய்யும்
அது விபச்சாரம் ஆகுதோ ?
அதனால் வேசி ஊடகம் என்கிறது உலகம்
அதே மாதிரி
தவறான கருத்து கற்றுக்கொடுக்கும்
யோகா குருவும் விபச்சாரம் செய்கிறவர் தான் ஆவார்
( குண்டலினி – உந்தி – மூலம் – மூலக்கனல் மாதிரி )
வெங்கடேஷ்