கடுவெளிச் சித்தர் பாடல்

கடுவெளிச் சித்தர் பாடல்

கூட வருவதொன் றில்லை – புழுக்

கூடெடுத் திங்கள் உலவுவதே தொல்லை

தேடரு மோட்சம தெல்லை – அதைத்

தேடும் வழியைத் தெளிவோரு மில்லை.

பொருள் :

நாம் இறந்து எதுவும் எடுத்து செல்வதிலை

ஆன்மா , இந்த புழு பிடிக்கும்  புலால் உடம்பு எடுத்து  இந்த உலகினில் வாழ்வது தொல்லை

விடுதலை ஆகிய மோட்சம் தான்  தீர்வு

அதை தேடுவதுக்கும் – அடைவதுக்கும் வழி யாரும் அறியவிலை

வெங்கடேஷ்

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s