” சிவ யோகம் ” பெருமை

” சிவ யோகம் ” பெருமை

ஏன் சிவ யோகம் ஆற்ற வேணுமெனில் ??

நமசிவய வில் – சிவ வுக்கு அடுத்து இருப்பது ய .

சி – வ ஆகிய கனலும் காற்றும் கூடிடில் – அது “ ய “ அனுபவமாகிய ஆன்மாவுக்கு இட்டுச்செல்லும் தானாகவே

இதையே பயிற்சியில் புகுத்தியுள்ளார் நம் யோகியரும் ஞானியரும்

அதனால் இது அடிப்படையான பயிற்சி ஆகும் – உயர் அனுபவத்துக்கு

அதனால் எந்த யோகத்துக்கும் இந்த அனுபவம் அவசியம்

இதில்லாமல் எந்த யோகமும் இலை

வெங்கடேஷ்

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google photo

You are commenting using your Google account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s