திருவடிப் பயிற்சியும் – வாசியும்

திருவடிப் பயிற்சியும் – வாசியும் வடகரை சித்த வித்தை: கண் வைத்து பயிற்சி செய்கிறார் ஆனால் எப்படி ?? வலுக்கட்டாயமாக கண்ணை உச்சியில் வைத்து விடுகிறார் இதெப்படி அனுபவம் கொடுக்கும் ?? இது எப்படி இருக்கு எனில் ?? +2 படிக்காமலே முது கலை படிப்பதுக்கு சமம் இந்த பயிற்சியால் , ** 8 & 2 சேர்க்கை ** ஐம்புலன் அடக்கம் ** சொர்க்க வாசல் திறப்பு – சு வாசல் திறப்பு ** வேகாக்க்கால்…

ஞான போதினி

ஞான போதினி வயிற்றில் உணவு அரைக்கும் இயந்திரம் இருப்பது போல் சிரசிலும் சுவாசத்தை மெல்லியதாக நூலை விட மெல்லியதாக அரைக்கும் இயந்திரம் இருக்கு சிரசு எந்திரம் சரியாக பணி செய்தால் போதும் வயிறுக்கு வேலை இல்லை வெங்கடேஷ் 9600786642

திருவடி தவம் பெருமை

திருவடி தவம் பெருமை உண்மை சம்பவம் –  2018   ஒரு  70 வயது பெரியவர் கூறியது . திருவடி வைத்து பயிற்சி என்பது இறைவனை அடைய – ஆன்மாவை  அனுபவிக்க அடைய எளிய பயிற்சி ஆகும் ஆனாலும் இதிலும் அனுபவம் வருவது சற்று கடினம் தான் ஆனாலும் மற்ற முறைகளைக் காட்டிலும் எளிதானது அவைகள் பயிர்சியும் கடினம் – அனுபவம் வருவதும் கடினம் எவ்வளவு உண்மை ?? வாசியில் சுவாசப் பயிற்சி மாதிரி ஊத செய்கிறார்…

மகரமும் –  அகரமும்

மகரமும் –  அகரமும் மகரத்துக்கு ஏறினால் தான் அகரத்துக்கு ஏற முடியும் நம் மக்கள் மகரமே அகரம் என்று எண்ணுகிறார் அது  தான் நெற்றிக்கண் என்கிறார் இவ்வாறு தவறாக பொருள் கூறும் யோகா குருவை தலையில் வைத்துக்கொண்டாடுது  இந்த உலகம் ஓஷோவை நேசிக்கும் தமிழ் நெஞ்சங்கள் ஞானம் அடைந்த ஒப்பற்ற மனிதர்  என்ன உலகமோ  – மக்களோ ? ? என் செய்வது ?? வெங்கடேஷ் 9600786642   

“ கருப்பும் – ஐயப்பனும்”

“ கருப்பும் – ஐயப்பனும்” 18 ஆம் படி  கருப்பண்ண சாமியும் 18 ஆம் படி ஐயப்பனும் ஒன்றே ஆம் அப்படியே ஐயப்பனும் ஐய்யனாரும் ஒன்றே ஆம் இது அறிவின் பூரண நிலை குறிப்பதாகும் ஆனால் நம் சமுதாயம் ஐயப்பன் வணங்கினால்  உயர் ஜாதியினர் ஐய்யனார் கருப்பு வணங்கினால் கிராமத்தான் கீழ் சாதியினர் அவர் தம் கோவிலில் உயர் ஜாதியினர் பூஜைகள்  செய்ய உயர் ஜாதியினர் ஒப்புக்கொள்ள / வர  மாட்டார் இந்த மாதிரி  வேற்றும பாராட்டி …

அமுதம்

அமுதம்   தாய்ப்பால் காம்பின் மிக சிறிய துவாரத்தில் இருந்து வரும் அமுதமும் அணுவைக்காட்டிலும் மிக சிறிய துவாரத்தில் இருந்து  வெளிப்படும் ரெண்டும் ஒன்றே ஆம் வெங்கடேஷ்  9600786642

ஞான போதினி

ஞான போதினி கோலால் தட்டி திறக்கின்ற  இடம் தான் கேட்டதைத் தரும் இடமும்  வெங்கடேஷ் 9600786642

இன்றைய சன்மார்க்கம்

இன்றைய சன்மார்க்கம் நான் : ஊனினை நீக்கி உண்பவர்க்கல்லாது தேனமர் பூங்கழல் சேரவொண்ணாதே சூப்பர் – ஆரவாரம் கைதட்டல் பாராட்டு மழை நான் மீண்டும் : ஊனினை உருக்கி உள்ளொளி பெருக்கி மாணிக்க வாசகர் – திருவாசகம் பால்நினைந் தூட்டுந் தாயினும் சாலப் பரிந்துநீ பாவியே னுடைய ஊனினை உருக்கி உள்ளொளி பெருக்கி உலப்பிலா ஆனந்த மாய தேனினைச் சொரிந்து புறம்புறந் திரிந்த செல்வமே சிவபெரு மானே யானுனைத் தொடர்ந்து சிக்கெனப் பிடித்தேன் எங்கெழுந் தருளுவ தினியே…

மகர ஜோதி  – சன்மார்க்க விளக்கம்

மகர ஜோதி  – சன்மார்க்க விளக்கம்      மகாரம் , மகரம் = பிரணவத்தின் அங்கம் ஆகிய  ம். இது புருவ மத்தி அனுபவம் இங்கே  இந்த மாடத்தில் தவத்தால் ஏறி  , உள் தீ பறக்க செய்து , அந்த ஒளி காண்பது தான் மகர ஜோதி தரிசனம்  உள் தீ – மூலக்கனல் தான் மகர ஜோதி ஆகும் வெங்கடேஷ் 9600786642

வாசி பெருமை

வாசி பெருமை இரவில் காமம்  மட்டும் வெல்லாது தவத்தில் வாசியும் வெல்லும் வெங்கடேஷ்