நவீன திருவிளையாடல்

நவீன திருவிளையாடல் தருமி : குற்றம் கண்டுபிடித்தே பேர் வாங்கும் புலவர்களும் இருக்கிறார்கள் நக்கீரர் ; சோறு போட்டே சித்தி – மரணமிலாப்பெருவாழ்வு அடைய நினைக்கும் அன்பர்களும் இருக்கிறார் தருமி : ஆஹா ஆஹா ஆமாம் சன் கிளிகள் நெளிகிறார்கள் உண்மை தானே ?? வெங்கடேஷ்

சுழுமுனை பெருமை

காக புசுண்டர் பெரு நூல் காவியம் 1000 சுழுமுனை பெருமை காக புசுண்டர் பெரு நூல் காவியம் 1000 ஆனாலே பொழிகாணும் புலன்கள்தோனும் ஆகாத கருவிகளும் அடங்கிப்போகும் போனாலே கற்பூர வாசம் வீசும் பொங்கு திரை மேலெழும்பும் மாய்கை போகும் வாணாளை ஏற்றிவிடும் புருவமத்தி வாசி கொண்டு நீட்டிவிடும் நாசிமத்தி தானாலே ஆகிடலாம் திறக்கப்பூட்டத் தந்திரங்கள் வேணுமப்போ சரங்கள்பாரே பொருள் : சுழுமுனை உச்சிக்கு ஏறிவிட்டால் , கருவி – புலன்கள் அடங்கிப்போகும் தேகத்தில் கற்பூர மணம்…

காரை சித்தர் –  சித்து விளையாட்டு

காரை சித்தர் –  சித்து விளையாட்டு உண்மை சம்பவம்  – குடந்தை ஒரு சமயம் போலிசுக்கு அவர் எடுத்து செல்வது மது பாட்டில் என தகவல் யாரோ அளிக்க , அவர் வந்து சோதனை செய்ய , சித்தர் : குடித்துப் பார்க்கவும் போலிசு : குடித்து – பன்னீர் வாசனை அடிக்குது – இது மது சாராயம் அல்ல என்றனர் சித்தர் : இப்போது குடித்துப் பார்க்கவும்  – அதே பாட்டில் தான் போலிசு :…

காரை சித்தர் – அற்புதம்

காரை சித்தர் – அற்புதம் உண்மை சம்பவம் ஓரு சமயம் இந்தியன் எக்ஸ்பிரச் – ஆங்கில நாளிதழ்  நிறுவனர்  திரு கோயங்கா , சித்தரை பார்க்க வந்தாராம் வந்து , தன் மகள் சித்த பிரமை பிடித்து இருப்பதாகவும் – மனம் பிறழ்ந்த நிலையில் இருப்பதாகவும்  – குணப்படுத்த வேணும் என வேண்டினாராம் இவரும் வரச் சொன்னாராம் அந்த பெண் – சித்தர் முன் வந்து அமர்ந்தாளாம் அமர்ந்த உடன் , தெள்ளத் தெளிவாக பேசினாளாம் ஒரு…

சிரிப்பு

சிரிப்பு க மணி : ஏண்டா நீ எத்தனை வாட்டி டைட்டானிக் படம் பார்த்தே ?? செந்தில் : அது கணக்கில்ல அண்ணே சுமார் 15 /20 தடவைக்கு மேலே  பார்த்திருப்பேன் க மணி : ஏன் ?? ஸெந்தில் : தெரியாத மாதிரி கேக்கிறீங்க ?? எல்லாம் அந்த படம் வரையற காட்சிக்காகத் தான் என்னிக்காவது ஒரு நாள் அந்த காட்சி தப்பித் தவறிக் காட்ட மாட்டாங்களா நு தான் அவ்ளோ தடவை பார்த்தேன் க…