காரை சித்தர் – அற்புதம்

காரை சித்தர் – அற்புதம்

உண்மை சம்பவம்

ஓரு சமயம் இந்தியன் எக்ஸ்பிரச் – ஆங்கில நாளிதழ்  நிறுவனர்  திரு கோயங்கா , சித்தரை பார்க்க வந்தாராம்

வந்து , தன் மகள் சித்த பிரமை பிடித்து இருப்பதாகவும் – மனம் பிறழ்ந்த நிலையில் இருப்பதாகவும்  – குணப்படுத்த வேணும் என வேண்டினாராம்

இவரும் வரச் சொன்னாராம்

அந்த பெண் – சித்தர் முன் வந்து அமர்ந்தாளாம்

அமர்ந்த உடன் , தெள்ளத் தெளிவாக பேசினாளாம்

ஒரு குறை கூற முடியாத அளவுக்கு நடந்து கொண்டாளாம்

இது தான் சித்தர் மகிமை அற்புதம்

ஒரு மருந்து / மாத்திரை – சிகிச்சை இலை

ஆனா குணம் மட்டும்  நிச்சயம்

வெங்கடேஷ்

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google photo

You are commenting using your Google account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s