சிரிப்பு

சிரிப்பு

க மணி :

ஏண்டா நீ எத்தனை வாட்டி டைட்டானிக் படம் பார்த்தே ??

செந்தில் :

அது கணக்கில்ல அண்ணே

சுமார் 15 /20 தடவைக்கு மேலே  பார்த்திருப்பேன்

க மணி : ஏன் ??

ஸெந்தில் :

தெரியாத மாதிரி கேக்கிறீங்க ?? எல்லாம் அந்த படம் வரையற காட்சிக்காகத் தான்

என்னிக்காவது ஒரு நாள் அந்த காட்சி தப்பித் தவறிக் காட்ட மாட்டாங்களா நு தான் அவ்ளோ தடவை பார்த்தேன்

க மணி :

அதான் வெட்டப்பட்ட காட்சி ஆச்சே – எப்படி காட்டுவாங்க ??

செந்தில் :

இன்னிக்கு வெட்டப்படாத காட்சினு விளம்பரத்தை ,  ஜனங்க சொன்னதை ,  நம்பி மோசம் போய்ட்டேன்

வெங்கடேஷ்

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s