காகபுசுண்டர் பெரு நூல் காவியம்

காகபுசுண்டர் பெரு நூல் காவியம் இமைநோக்க உமைத்தூக்கும் மனமும்வாசி இடதுபுறம் ஓடாமல் வலமாயோடும் நமைநோக்கும் பிராணவுயிர் வாசி நோக்கும் – 102 பொருள் : இந்த பாடலில் வாசி உண்டாகி – எந்த திசையில் ஏறும் என்ற இரகசியத்தை போட்டுடைக்கிறார் சித்தர் “ வாசி வலப்புறமாகத் தான்  மேலேறும் “ இது தான் கைலாயம் வருதல்  – அண்ணாமலை கிரி வலம் என்றெலாம் நம் மதம் கூறுது சமய மதம் கூறுவது எல்லாம் பொய் அல்ல –…