விந்து பெருமை

விந்து பெருமை வானவில்லின் 7 வண்ணமும் வெள்ளை நிறத்தில் அடங்கும் எல்லா சத்தும்  வெண்மை விந்துவில் அடங்கும் எல்லா சித்தியும் மருந்தும் உணவும் கூட எல்லா கற்பம் – காயசித்தி – செல்வம் அடங்கும் யாரே அறிவார் இந்த ஞான மருந்தின் முழு பெருமை ?? வெங்கடேஷ்