மூன்று பெருமை

மூன்று பெருமை 1 சமய மதம் /ஆன்மீகம் : பதி பசு பாசம் மும்மலம் – மாயை கன்மம் அகங்காரம் 2 உலகம் : மண்ணாசை பொன்னாசை பெண்ணாசை  3 சுத்த சன்மார்க்கம் : பார்வை மனம் பிராணன் இதில் அடங்கியிருக்கு சாதனா ரகசியம் வெங்கடேஷ்

சிலை  பெருமை

சிலை  பெருமை காதலன் தன் காதலி  கணவன் தன் மனைவி சிலை போல் ஆடை அணி உடல் அமைப்பு இருக்க  ஆசைப்படுவர் “ சிலையாய் நிற்பதே அற்புதம் “  என பாடுவர் காதலர் ஆன்ம சாதகரோ தான் சிலை போல் அசையாமல் நிற்க ஆசைப்படுவான் சிலையின் கண் அசையாமல் இருக்கோ ?? அப்படி நிற்க ஆசைப்படுவான் அதுக்கு முயற்சியும் செய்வான் வெங்கடேஷ் 

ஞான போதினி

ஞான போதினி நம் இந்து தர்மத்தில்  திருமணம் முடிந்த பெண்  தன் புகுந்த வீட்டுக்கு புகும் போது  முதல் அடி  வலது கால் தான் எடுத்து வைக்கச் சொல்வர்  ஏனெனில் ?? தவத்திலும் அக அனுபவத்திலும் ஆன்மாவுக்கு ஏறும் மலைப்பாதையில் வாசி உண்டாகி அது மேலேறும் போது வலப்புறம் தான் ஏறும் இதை உணர்த்தத் தான் இவ்வாறு வலது கால் எப்படி நம் வாழ்வையும் தவத்தையும் பின்னிப் பிணைத்துள்ளனர்  நம் முன்னோர் ?? எவ்வளவு அறிவு அறிவு…