திருமந்திரமும் – சித்த வித்தையும்
திருமந்திரமும் – சித்த வித்தையும் உந்திக்கமலத்து உதித்தெழும் ஜோதியைஅந்திக்கும் மந்திரம் யாரும் அறிந்தாரில்லைஅந்திக்கும் மந்திரம் தன்னை அறிந்தபின்தந்தைக்கு முன்னே மகன் பிறந்தானே இந்த மந்திரத்தின் உட்பொருளை உள்ளபடி அறிந்து , அனுபவத்துக்கு ஒருவன் வருவானானால் , அவனுக்கு வாசி அனுபவம் கிட்டும் அதனால் ஆன்ம தரிசனமும் கிட்டும் ஆனால் உண்மையில் நடப்பது என்ன ?? வெங்கடேஷ்