கலை
கலை கல் + ஐ கல் = அசையாதது ஐ = அழகு அசையாமல் இருக்கும் கல்லை அழகாக மாற்றுவது கலை காலப்போக்கில் அழகாக செய்த அனைத்துமே கலை என்றானது . நன்றி : “ அறம் செய விரும்பு “
கலை கல் + ஐ கல் = அசையாதது ஐ = அழகு அசையாமல் இருக்கும் கல்லை அழகாக மாற்றுவது கலை காலப்போக்கில் அழகாக செய்த அனைத்துமே கலை என்றானது . நன்றி : “ அறம் செய விரும்பு “
Silent n Silence Both are different First become Silent To become Silence Silence is Soul Atman experiences Being Silent will lead to Silence BG VENKATESH
காரை சித்தர் – சித்து விளையாட்டு உண்மை சம்பவம் – குடந்தை அங்கிருக்கும் கிராம மக்கள் இவரை பார்த்து – “ சாமி எங்களுக்கு ஒரு முறை கடவுளை காண்பிக்க்க்கூடாதா என கேட்டனராம் ?? “ சித்தர் சரி என கூறி , குடமுருட்டி ஆற்றில் குளிக்க சென்றாராம் நீண்ட நேரமாகியும் ஆகியும் வராததால் அவரை தேடி , ஆற்றில் குதித்து அவரும் தேடினாராம் அப்போது அவர்க்கு ஆழத்தில் : கிரீடம் அணிந்து , கவச குண்டலம்…
திருவடி தவம் பெருமை எப்படி இருக்குமெனில்?? ஓரு புலி நீரில் மூழ்கி இருக்கும் முதலையை வாயில் கவ்வி கரைக்கு இழுத்து வருதோ அதே மாதிரி தான் திருவடியும் உலக வாழ்வில் மூழ்கி இருக்கும் ஆன்ம சாதகனை அதனிலிருந்து மீட்டு மேலிழுத்து வரும் பார்வை சுவாசம் எலாம் மேலிருக்கும் உலகத்துடன் ஒட்டாமல் இருக்கும் வெங்கடேஷ்
சுழுமுனை – நெற்றிக்கண் பெருமை காக புசுண்டர் பெரு நூல் காவியம் 1000 காணுங்காண் ஞானவொளி கோடி சூரியன் கதிர்விட்டுத் தானெறியும் தூரந்தோற்றம் பூணுங்காண் உச்சியொளிர் புருவப்பூட்டு பூட்டுடைக்க வல்லவரே வாருங்காணும் தோணுங்காண் உங்களுக்கு தூரதிஷ்டி சொற்பலிக்கும் திரிகால வர்த்தந்தோற்றும் நரை மூப்பும் சாக்காடும் காணலாமே பொருள் : உச்சிப்பூட்டை திறக்க வல்லாரே ஞானவொளி ஆகிய கோடி சூரியப்பிரகாசம் உடை ஆன்ம ஒளிக் காண முடியும் அப்படித் திறந்தவர் என்ன லாபம் சித்தி அடைவர் எனில் ??…