காரை சித்தர்  – சித்து விளையாட்டு

காரை சித்தர்  – சித்து விளையாட்டு

உண்மை சம்பவம்  – குடந்தை

அங்கிருக்கும் கிராம மக்கள் இவரை பார்த்து – “  சாமி எங்களுக்கு ஒரு முறை கடவுளை காண்பிக்க்க்கூடாதா என கேட்டனராம்  ?? “

சித்தர் சரி என கூறி  , குடமுருட்டி ஆற்றில் குளிக்க சென்றாராம்

நீண்ட நேரமாகியும் ஆகியும் வராததால் அவரை  தேடி , ஆற்றில் குதித்து அவரும் தேடினாராம்

அப்போது அவர்க்கு ஆழத்தில்  : கிரீடம் அணிந்து  , கவச குண்டலம் அணிந்து பெருமாள் என காட்சி அளித்தாராம்

அவர் – வியந்து போயினராம்

ஆனால் இது மாதிரி செய முடியாதவர் தான் ,   சாமி / அவதாரப் படங்களில் ( விஸ்வரூப தரிசனம் ) தங்கள் படத்தை  போட்டு தற்பெருமை பேசுகிறார் சில சாமியார்கள் – தேசிகன்கள்

ஐயோ பாவம்    

வெங்கடேஷ்

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google photo

You are commenting using your Google account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s