ஞானியும் சாமானியரும்
பின்னவர் :
இரு பார்வை
இரு சுவாசம்
ஞானியர் – ஆன்ம சாதகர் :
ஒரே பார்வை
ஒரே சுவாசம்
எப்படி வித்தியாசம் ??
வெங்கடேஷ்
ஞானியும் சாமானியரும்
பின்னவர் :
இரு பார்வை
இரு சுவாசம்
ஞானியர் – ஆன்ம சாதகர் :
ஒரே பார்வை
ஒரே சுவாசம்
எப்படி வித்தியாசம் ??
வெங்கடேஷ்