காக புசுண்டர் பெரு நூல் காவியம் 1000

காக புசுண்டர் பெரு நூல் காவியம் 1000 பத்தாம் வாசல் பெருமை சோதியே பெருஞ்சோதி சொல்லொண்ணாது சுழிவாசல் தான்திறந்தார் காண்பார்பூண்பார் ஆதியோ யிவ்வாசல் நுழையக்காணார்  ஆர்காண்பார் மெய்ஞ்ஞானம் அரிது சத்தே  வீதியோ மேல்வாசல் கெதியாம்  வாசல் மெய்ஞ்ஞான வீட்தனிற் குள்ளே சென்றால்  தீதியோ துன்பமில்லை கண்ணாம் வீட்டில் செந்தணலைகண்டிலாம் தெருவில் தானே பொருள் : வாயால்  உரைக்கவொண்ணாத ஜோதியாம் ஆன்ம ஜோதியை   – சுழிமுனை திறந்தார் தான் காண்பார் – அதை அனுபவிப்பார் இதை காண்பது மிகவும்…

காக புசுண்டர் பெரு நூல் காவியம் 1000

காக புசுண்டர் பெரு நூல் காவியம் 1000 ஆன்ம தரிசனம் வேணுமே மயிர்ப்பாலம் நெருப்பாறேக மெய்வலுவில் ஊசிமுனை வாசியேறத் தோணுமே  நாமிருந்த இடங்கள் தானும் தொந்தத்தோம் என்றாடிடுமே  சுலபமாக காணுமே தீபவொளி கருத்துங்காணும் கள் கஞ்சாக்கொண்டது போல மயக்கங்காணும் வீணுமேயாகாது மயக்கம் வேண்டாம் வேதாந்தம் கண்டிடலாம் வாசிபாரே அதாவது , வாசியானது மயிர்ப்பாலம் நெருப்பாறு கடந்து ஆன்ம நிலையம் அடையும் போது கள் கஞ்சா அடித்தாற் போல் மயக்கம் தரும் அதனால் பயிற்சி  வீணா ? என …

காக புசுண்டர் பெரு நூல் காவியம் 1000

காக புசுண்டர் பெரு நூல் காவியம் 1000 ஆன்ம தரிசனம் கண்டிடலாம் புருவமத்தி வாசலோரம் கண்ணிரண்டும் கூடிடும் ஞானக்கண்ணாம் உண்டிடலாம் ஞானரசம் கண்ணில்தானே உட்புகுந்து மேலேறும் வாசல் தாண்டு தெண்டுடனே  கமண்டலமும் குகையும் வேண்டாம் சிறுகற்பம் அறுசுவையும் தள்ள வேண்டாம் மண்டுடனே கூடிடுவீர்  ரசமே உண்பீர் வாருங்கள் தேனமுதம் உச்சி நீரே பொருள் : இரு கண்கள் சேர்ந்தால் ஞானக்கண் திறக்க வைக்கும் இந்த தவம் ஆற்ற குகையில் தண்டம் கமண்டலத்துடன் வாழ அவசியமிலை இல்லறத்திலேயே  சாதிக்கலாம்…

நெறி / மார்க்கம் பெருமை

நெறி / மார்க்கம் பெருமை 1 பிரணவ நெறி : சுவாசம் விடா நெறி வீடு பேறு நல்கும் நெறி முத்தி நெறி   இது   நடு அனுபவம் 2 சுத்த சன்மார்க்க  நெறி : விது நெறி ஜகத்தோடு ஒட்டா மார்க்கம் மீண்டும் வாரா நெறி மூக்கு மார்க்கம் உச்சி அனுபவம் ரெண்டுக்கும் தூரம் மிக மிக அதிகம் அனுபவம் வேறு வெங்கடேஷ்