ஞான போதினி
ஞான போதினி இறந்த ஆன்மீக பெரியோரை சமாதி வைக்கும் போது ஏன் உடல் முழுதும் திரு நீறு போட்டு வைக்கிறார் ?? இப்போது தான் தெருவில் காவி கட்டி யார் வாழ்ந்தாலும் அவர் சித்தர் தான் நம் மக்கள் கண்களுக்கு மனதுக்கு திரு நீறு = அருள் அடையாளம் – அருள் விலாசம் அவர் உடலில் அருள் கலந்து இருக்கு என்பதின் அடையாளம் தான் திரு நீறு பூசுகிறார் – போட்டு பள்ளம் மூடுகிறார் இவர்…