தேன்நீரும் – தேனீரும்
உலகம் :
காலை மாலை தேனீர் இலையெனில்
உயிர் போய்விடும்
இது இலையில் இருந்து எடுக்கப்பட்ட நீர்
ஆன்ம சாதகரோ தேன்நீருக்கு ஆசைப்படுகிறார்
தவம் செய்து அடைய முயல்கிறார்
வெங்கடேஷ்
தேன்நீரும் – தேனீரும்
உலகம் :
காலை மாலை தேனீர் இலையெனில்
உயிர் போய்விடும்
இது இலையில் இருந்து எடுக்கப்பட்ட நீர்
ஆன்ம சாதகரோ தேன்நீருக்கு ஆசைப்படுகிறார்
தவம் செய்து அடைய முயல்கிறார்
வெங்கடேஷ்