“ வள்ளல் பெருமான் செய்த தவம் – ஆதாரம் “
“ வள்ளல் பெருமான் செய்த தவம் – ஆதாரம் “ இந்த பதிவு திரு கமலக்கண்ணன் ஐயா , 85 வயது சன்மார்க்க பெரியார் எழுதிய “ இறை அருளாளர் வள்ளலார் வாழ்வும் வாக்கும் “ என்ற நூல் தரும் செய்தி அடிப்படையாக்க் கொண்டு எழுதப்பட்டுள்ளது நம் சன் அன்பர்?? : ஜீவகாருண்ணியமே மோட்ச வீட்டின் திறவு கோல் – அன்னதானம் / இன்ன பிற கிரியைகள் தான் சன்மார்க்கமே அல்லாது தவம் சாதனம் இல்லை…