சிவ யோகம் பெருமை
சிவ யோகம் பெருமை கண்ணும் கண்ணும் சேர்ந்தால் உடலும் உடலும் சேர்ந்தால் காதல் யோகம் தான் கட்டில் மீது காற்றும் கனலும் சேர்ந்தால் சிவயோகம் தான் அதே பஞ்சணை மீது வெங்கடேஷ் 9600786642
சிவ யோகம் பெருமை கண்ணும் கண்ணும் சேர்ந்தால் உடலும் உடலும் சேர்ந்தால் காதல் யோகம் தான் கட்டில் மீது காற்றும் கனலும் சேர்ந்தால் சிவயோகம் தான் அதே பஞ்சணை மீது வெங்கடேஷ் 9600786642
காக புசுண்டர் பெரு நூல் காவியம் 1000 சுழுமுனை பெருமை யோகமுற்ற யோகசித்தி யோகமார்க்கம் யோகமுறை யோகவழி யோகதீச்சை தாகமுறை நாமுறையே கூறீரையா தானறிய சொல்லிடுவீர் சாந்திசாந்தி ஊகமுறை யோகமிது வாசல்பூட்டு உட்புகுந்து மனதுயிரை ஊடுவாசல் ஆகவுரை நீட்டிமுனை வாசல்கூட்டு அய்யய்யா தீபவொளி அருட்சோதி பொருள் : யோகம் கூறும் யோகசித்தி யோகமார்க்கம் யோகமுறை யோகவழி யோகதீச்சை எலாம் என்னெனில் ? வாசல் திறந்து , அதனுள் புகுந்து உச்சிமுனை அடைந்து தீபம் அருட்ஜோதி காண்பது தான்…
காக புசுண்டர் பெரு நூல் காவியம் 1000 சுழுமுனை – வாசியும் யோக சித்தியும் ஏறுமல்லோ நாசிவழி ஓடுமூச்சு ஏறுமந்தப் புருவமத்தி வாசலேறும் பாருமே அங்கிருந்து மேலேயேறப் பழகினால் மேலேறும் நாசிவாரா நீறுமே வாசல்வழி தடைகளெலாம் நீங்கிடுமே புருவமதற்குள்ளே ஏறும் காருமே மூக்குமுனை புருவமத்தி கால்வாசி மேலேற யோகசித்தே பொருள் : தவத்தால் , மூக்கில் ஓடும் சுவாசம் , மடை மாறி , புருவ வாசல் திறந்து , மேலேறும் அதையே பழகி வந்தால் –…