சுழுமுனை – வாசியும் யோக சித்தியும்

காக புசுண்டர் பெரு நூல் காவியம் 1000

சுழுமுனை  –  வாசியும் யோக சித்தியும்  

ஏறுமல்லோ நாசிவழி ஓடுமூச்சு

ஏறுமந்தப் புருவமத்தி வாசலேறும்

பாருமே அங்கிருந்து மேலேயேறப்

பழகினால் மேலேறும்  நாசிவாரா

நீறுமே வாசல்வழி தடைகளெலாம்

நீங்கிடுமே புருவமதற்குள்ளே ஏறும்

காருமே மூக்குமுனை புருவமத்தி

கால்வாசி மேலேற யோகசித்தே

பொருள் :

தவத்தால் , மூக்கில் ஓடும் சுவாசம் ,  மடை மாறி , புருவ வாசல் திறந்து , மேலேறும்

அதையே பழகி வந்தால் – மூக்கு சுவாசம் நின்று போகும் – சதா மேலேறிய வண்ணமிருக்கும் 

இது தான் வாசி யோகம் 

அப்போது அதன் தடைகள் எலாம் தகறும்

உச்சிக்கு மேலேறுவதால் யோகசித்தி கைகூடுமே

வெங்கடேஷ்   

9600786642

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google photo

You are commenting using your Google account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s