அஷ்ய திரிதியை – எனக்கு வந்த விஷன்கள்
அஷ்ய திரிதியை – எனக்கு வந்த விஷன்கள் திருவடி – கண் வைத்து செயும் தவத்தால் வரும் அனுபவம் தான் இந்த பண்டிகை இது குறைவில்லாமல் பொருட்கள் வாரி வழங்கும் அனுபவம் உடைத்து நேற்று 14.5.21 கொண்டாடப்பட்டது அப்போது இதை உண்மை என நிரூபிக்கும் ரெண்டு விஷன்கள் காட்டியது புடவை அடுக்கிக்கொண்டே போனார் – எண்ணிக்கை இல்லாமல் பருப்பு கொட்டோ கொட்டு என கொட்டுகிறார் நிற்கவிலை ஒரு துளி அமுதம் சிந்தியது இதெல்லாம் எனக்கு வரப்போகும்…