காக புசுண்டர் பெரு நூல் காவியம் 1000

காக புசுண்டர் பெரு நூல் காவியம் 1000

பொய்க் குரு

மனதென்ன பொய்க்குருவே யுகங்கள் தோறும்

மடங்கட்டும் சாமிகளே சாமியாரே

நினதென்ன ஆச்சிரம முத்தியுண்டோ??

நீர்னின்று நாமிருப்ப தெக்காலம் ?

ஓருபலனும் காணுமினி  உண்மை சொல்லும்

தனதென்று  நாமிருந்தோம் நீரு ஞ்செத்து

சாகும்தான் கொடுப்பீரோ மனத்துட்பூட்டே

அதாவது , யார் பொய் குரு எனில் ??

ஊர் தோறும் மடம் ஆசிரமம் கட்டும் சாமியார்கள் / சாதுக்கள் தான்

இவரால் ஒரு பலனும் இன்றாம்

இப்போது கல்லூரி பள்ளி   நடத்துகிறார்

ஞானம் கற்றுக்கொடுக்கச் சொன்னால் – இவர் உலகக் கல்வி கற்றுக்கொடுக்கிறார்

இவர்க்கே  ஞானம் அடைய படி –  துறை தெரியாது

 1 கேரள அம்மா

2 மருவத்தூர் அம்மா 

3  பகவான் பாபா

யோகா கற்றுக்கொடுத்து    , பள்ளி நடத்துவது வேறு

மத்தவர் வெறும் பள்ளி /கல்லூரி நடத்துவது இவர் வேலை அல்ல

நம் மக்கள்   பாவம் –  ஏமாந்து போவதுக்கே இருக்கார்

வெங்கடேஷ்

9600786642

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google photo

You are commenting using your Google account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s